முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு இலஞ்சம் வழங்கிய கபில சந்திரசேன- நீதிமன்றில் அறிவிப்பு!
ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர…
முன்னாள் ஜனாதிபதிக்கு சத்திரசிகிச்சை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சத்திரசிகிச்சை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (19) கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ்…
அமெரிக்க விசேட பிரதிநிதி மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார…
QR குறியீட்டில் மோசடி- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
எரிபொருள் ஒதுக்கீட்டிற்கான QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக அரசினால் வடிவமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் போன்றே, வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளங்கள் மூலம் மக்களின் தரவுகள் திருடப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின்…
யாழ். பல்கலையில் தேசிய கொடியை இறக்கி, கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம்- முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!
யாழ். பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி, கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (19) யாழ். பல்கலைக்கழகம்…
604 லீற்றர் பெற்றோலைச் சேகரித்து வைத்திருந்த வர்த்தகர் கைது!
பொலன்னறுவை, மீகஸ்வெவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் 604 லீற்றர் பெற்றோலைச் சேகரித்து வைத்திருந்த வர்த்தகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சில்லறை விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி…
QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நாளை முழுமையாகத் தீர்க்கப்படும்- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு இன்றைய (19) தினத்திற்குள் தீர்வுகள் வழங்கப்படும் என்றும், நாளை (20) காலைக்குள் இப்பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் அமைச்சர்…
ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது தாக்குதல்- ட்ரம்ப் விமர்சனம்!
ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை விமர்சித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாரசீக வளைகுடா…
QR குறியீடுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக இன்று முதல் புதிய நடைமுறை!
வேறு கைபேசி இலக்கங்களின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் QR குறியீடுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக இன்று (19) முதல் புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி…
16 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹபராதுவ,…

