கிளிநெச்சி நகர றோட்டறி கழகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, இலங்கை மாலைதீவு றோட்டறி மாவட்ட (3220) ஆளுநர் மற்றும் றோட்டறி சமூகத்தால் கிளிநொச்சி றோட்டறி கழகத்திற்கு வழங்கப்பட்ட
ஒரு தொகுதி கொரோனா பாதுகாப்பு உடைகள் மற்றும் பொருட்கள் என்பன கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பயன்பாட்டுக்காக கைளிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் ராகுலனிடம் கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வைத்தியசாலை , Dr.மனோகரன், சட்ட வைத்திய அதிகாரி Dr.தனுசன் றோட்டறி கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.