தூதரக ஊழியர்கள் உள்ளிட்ட 120 பேருடன் புறப்பட்டது இந்திய ராணுவ விமானம்

ஆப்கனில் இருந்து தூதரக ஊழியர்கள் உள்ளிட்ட 120 பேருடன் இந்திய ராணுவ விமானம்புறப்பட்டது. ஊழியர்கள் நேற்று மாலை விமான நிலையத்தின் பாதுகாப்பான பகுதிகளுக்குள் அழைத்து வரப்பட்டனர்.

முன்னதாக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது; நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, காபூலில் உள்ள நமது தூதரும் அவரது இந்திய ஊழியர்களும் உடனடியாக இந்தியா செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir