வங்கத்தில் நடைபெற்ற வன்முறைகள் பற்றி சிபிஐ விசாரிக்க உத்தரவு

தேர்தலையடுத்து மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறைகள் பற்றி சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொலை, பாலியல் வன்கொடுமை என அனைத்தையும் விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

அனைத்து விசாரணைகளும் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடைபெறும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir