வாஷிங்டனில் துப்பாக்கி சூடு 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

வாஷிங்டனில் லாங்ஃபெல்லோ சாலையில் காரிலிருந்து இறங்கிய மர்மநபர் மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச்சூடு மற்றும் மர்மநபர் பற்றி தகவல் தருபவர்களுக்கு 75,000 டாலர் சன்மானம் போலீஸ் அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir