95-வது பிறந்தநாள் கொண்டாடும் எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து கூறினார்.
முதலமைச்சருடன் கே.என்.நேரு, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகனும் நேரில் ஆர்.எம்.வீரப்பனுக்கு தெரிவித்தனர்.