செப்டம்பர் 15ம் திகதிக்குள் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடாத பஞ்சாப் அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவ காரணங்களை தவிர வேறு எதற்காகவும் முதல் டோஸ் தடுப்பூசி போடாமலிருக்க கூடாது என பஞ்சாப் அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.