மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர்

சென்னை காந்தி மண்டபத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை  முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் முதலமைச்சர் ஆய்வு செய்கிறார்.

You May Also Like

About the Author: kalaikkathir