போலந்து ஜனாதிபதியை 2வது முறையாகவும் கொரோனா தொற்றியது

போலந்து நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடா 2வது முறையாகவும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

49 வயதாகும் ஆண்ட்ரெஜ் துடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரின் உதவியாளர் பாவெல் ஸ்ரோட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir