முன்னேற்றமும் இல்லாத உக்ரைன் பேச்சுவார்த்தை!

சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான முதல் சுற்று பேச்சுவார்த்தை தீர்மானம் ஏதுமின்றி முடிவடைந்துள்ளது.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை ரஷ்யப் படைகள் குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து முதல் சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

You May Also Like

About the Author: kalaikkathir