பாகிஸ்தானில் அக்டோபர் மாதம் வரை பொதுத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை!

பாகிஸ்தானில் அக்டோபர் மாதம் வரை பொதுத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என பாக். தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சுதந்திரமான, நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தல்களை உறுதி செய்ய ஏழு மாதங்கள் தேவை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir