‘தமிழுக்காக தி.மு.க., என்ன செய்தது?’அண்ணாமலை கேள்வி !!

தி.மு.க., தமிழ் மொழிக்காக என்ன செய்திருக்கிறது; தமிழ் எழுத தெரியாத ஒரு சமூகத்தை உருவாக்கி இருக்கிறது’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

‘கட்டாய ஹிந்தியை புகுத்தி, இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர்’ என, முதல்வர் ஸ்டாலின் திடீரென அறிக்கை விட்டுள்ளார்.

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், ஹிந்தியை கட்டாய பாடமாக அனுமதிக்க உத்தரவிட்டுள்ளதாக ஒரு தகவலை மேற்கோள்காட்டி, மத்திய அரசை வலியுறுத்தி அறிக்கை விட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir