விமானியின் சமார்த்தியத்தால் விபத்துத் தவிர்ப்பு!

லக்ஸமபேர்க் நாட்டில் கார்கோலக்ஸ் விமானம் தரையிறங்கும்போது அதன் இயந்திரம் ஓடுதளத்தில் உரசிய நிலையில், விமானி சாமர்த்தியமாகச் செயல்பட்டதால் பெரும் விபத்தலிருந்து மக்கள் காப்பற்றப்பட்டனர்.

துபாய் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லக்சம்பேர்க்கின் பைன்டல் விமான நிலையத்திற்குச் சென்ற கார்கோலக்ஸ் விமானம் தரையிறங்கும்போது அதன் இயந்திரம் தரையில் உரசியதால் விமானத்தின் இறக்கைகள் வளைந்து பெரும் விபத்துச் சம்பவிக்கவிருந்தது.

இதையடுத்து விமானத்தை மீண்டும் மேலெழுப்பி மற்றொரு ஓடு பாதையில் விமானி சமயோசிதமாகத் தரையிறக்கியதால் பெரும் விபத்திலிருந்து விமானம் தப்பியது.

t01

 

You May Also Like

About the Author: kalaikkathir