SJB இன் மே தின அணிவகுப்பு பொரளையைச் சென்றடைந்தது

இன்று பிற்பகல் சமகி ஜன பலவேகயவின் (SJB) மேதினப் பேரணி மாளிகாவத்தையில் உள்ள P.D  சிறிசேன விளையாட்டு மைதானத்தின் அருகே ஆரம்பமாகியது.

குறித்த பேரணியில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகில் இருந்து அணிவகுப்பில் கலந்துகொண்டார்.

“தாய்நாட்டின் வெற்றிக்காக பணியிடத்தில் போராட்டம்” என்ற தொனிப்பொருளில் சமகி ஜன பலவேகயவின் மேதினப் பேரணியானது கட்சியின் தலைவர் பிரேமதாச தலைமையில் இடம்பெற்று பொரளையில் உள்ள குணசிங்க விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்தது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply