யூரியா இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

சிறுபோகத்திற்குத் தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இருபந்தைந்தாயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் இவ்வாண்டு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

T04

You May Also Like

About the Author: digital

Leave a Reply