அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கை நாணயத்தில் டொலெர் ஒன்றின் கொள்முதல் விலை 305.43 ரூபாவாகவும், விற்பனை விலை 318.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் கொள்முதல் விலை 306.18 ரூபாவாகவும், விற்பனை விலை 319.96 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது கவனிக்கத்தக்கது.
T03