உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

கொரோனா தொற்றுடன் நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 92 ஆயிரம் ரூபாவாக காணப்படுகின்றது.

இதேவேளை உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு முன்னர் ஒரு பவுண் தங்கம் உள்நாட்டில் 70 – 75 ஆயிரம் ரூபாவில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir