வாகனப் பதிவுச் சான்றிதழ்களில் மாற்றம்!

வாகனப் பதிவுச் சான்றிதழிலிருந்து வாகனங்களின் முன்னாள் உரிமையாளர்கள் தொடர்பான பெயர்ப் பட்டியலை நீக்குவதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய 17 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைக, அண்மைக்கால உரிமையாளர் மற்றும் தற்போதைய உரிமையாளரின் தகவல்கள் மட்டுமே சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனம் விற்கப்படும்போது பதிவுச் சான்றிதழில் முன்னைய உரிமையாளர்கள் பலரின் பெயர்கள் இருக்கின்றமையால் பல நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்lதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply