20 ஆம் திகதிவரை அபராதங்களை செலுத்தலாம்

காவல் துறையினரால் கடந்த பெப்ரவாரி மாதம் 16ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்பட்ட, அபராதங்களை செலுத்துவதற்கான சலுகை காலம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதத்தினை நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் மற்றும் உப தபால் நிலையங்களில் செலுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir