அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்குப் புதிய இணைப்பாளர்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய இணைப்பாளராகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சுகாதார பீடத்தைச் சேர்ந்த மதுஷன் சந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகேவின் கையொப்பத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கூட்டத்தில் புதிய இணைப்பாளர் தெரிவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply