களுத்துறை – மக்கொன பிரதேசத்தில் 45 இலட்சம் ரூபா பெறுமதியான 365 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் அரச ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையில் சாரதியாக பணியாற்றிவருபவரென காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.