தையிட்டி திஸ்ஸ விகாரை இன்று திறப்பு

யாழ், தையிட்டி திஸ்ஸ விகாரை இன்று அதிகாலை இரகசியமான முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், தனியார் காணிகளை மீள விடுவிக்கக்கோரியும், மூன்றாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply