வியட்நாம் பிரதிப் பிரதமரை ஜனாதிபதி ரணில் சந்தித்தார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது வியட்நாம் பிரதிப் பிரதமர் டிரான் லு குவாங்கைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும், வலுவான கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பிலும்  கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply