இரண்டு தேர்வுகளின் மறு ஆய்வு முடிவுகள் இன்று வெளியீடு

இரண்டு தேசியப் பரீட்சைகளின் மீள் பரிசீலனை முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

அதன்படி, 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மேன்முறையீட்டு முடிவுகளும் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என எச்.ஜே.எம்.அமித் ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply