அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் வகையில், நூற்றுக்கணக்கான பொருட்களின் இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, 300 முதல் 400 பொருட்களுக்கான தற்போதைய இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
T01