கிராமத்து வாசனையோடு வெளியாகிய ஜிமிக்கி பாடல் 

கந்தசாமி லோககாந்தன் தயாரிப்பில், அன்பு மயிலு இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜிமிக்கி  பாடலானது, சுதர்சன் இசையமைப்பில், ராஜேந்தரகுமாரின் கவி வரிகளில் யுபேஸின் குரலில் அமைந்திருக்கின்றது.

காணொளிப் பாடலாக வெளிவந்த இந்தப் பாடலில், சுவிகரன் மற்றும் கீர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

லோககாந்தன் ,தசாங்கன், பரதன் ஆகியோர் இந்தப் பாடலுக்கு ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளதோடு, ராஜஸ்ட்டோன் குழுவினர் படத்தொகுப்பை செய்திருக்கின்றார்கள்.

கிராமத்து வாசனையோடு வெளியாகியுள்ள ஜிமிக்கி பாடலானது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply