ரிஷி சுனக் அமெரிக்காவுக்கு பயணம்

பிரித்தானியப் பிரதமராக பதவியேற்ற பின்னர் ரிஷி சுனக், முதன்முறையாக அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தைச் சென்றடைந்த ரிஷி சுனக்கை, அமெரிக்க அதிகாரிகளும் அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதரும் இணைந்து வரவேற்றனர்.

2 நாட்கள் பயணமாக வாஷிங்டன் சென்றுள்ள ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply