இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த மே மாதத்தில் குறிப்பிட்டளவு அதிகரிப்பை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மே மாதத்தில் மட்டும் 26.2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, குறித்த மாதத்தில் வெளிநாட்டு ஒதுக்கம் 3.4 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply