இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86வது வயதில் காலமானார்.

அவர் மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையில் இறந்ததாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரலில், பெர்லுஸ்கோனி நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இறந்துள்ளார்.

இவர் 1994 முதல் 2011 வரை இத்தாலிய அரசியலில் பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply