கடற் படையினரை அழைத்து வரும் நடவடிக்கை நிறுத்தம்

வெளிநாட்டு கடற் படையினரை உள்நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கையினை தற்காலிகமாக நிறுத்தி, வெளிநாடுகளில் உள்ள இலங்கை கடற் படையினரை அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வரும் கடற் படையினர்களில் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir