மெக்சிக்கோவில் அதிகரித்த வெப்பநிலை

மெக்சிக்கோவில் வெப்பநிலை 45 பாகை செல்சியசை தாண்டியிருப்பதால் மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

வெப்பநிலையில் தாக்கமானது 15 நாட்களுக்கு மேல் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் மெக்சிக்கோ மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளதோடு, கடற்கரைகளை நாடிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply