கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்வியல் கல்லூரி படிப்பை நிறைவு செய்த 513 ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கபில நுவான் அத்துகோரல, டீ.வீரசிங்க, விசேட அதிதியாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி. ரத்னாயக்க ஆகியோருடன் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களும் இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
T02