ஆவா வினோதன் விசேட அதிரடிப்படையினரால் கைது

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வைத்து ஆவா குழுவின் தலைவர் என்று அழைக்கப்படும் ஆவா வினோதன் என்பவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir