பிரித்தானியாவுக்கான புதிய தூதுவராக ரோஹித்த!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர், 28 ஜனவரி 2007 முதல் 8 ஏப்ரல் 2010 வரை வெளியுறவு அமைச்சராக செயற்பட்டார்.

அத்துடன், 2017 ஜூலை முதல் 2018 டிசம்பர் வரை கிழக்கு மாகாண ஆளுநராகவும் போகொல்லாகம சிறிது காலம் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply