மேல் மாகாணத்தில் மாத்திரம் 212 கிலோ கிராம் ஹெரோயின்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேல் மாகாணத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில்
212 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவல் துறை அதிகாரி ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 4 ஆயிரம் பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir