சீமெந்துக்கு விதிக்கப்பட்டிருந்த வரி அதிகரிப்பு!

50 கிலோ மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்டிருந்த செஸ்வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த வரி 5 ரூபாவிலிருந்து 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், மொத்தமாக அல்லது 50 கிலோவுக்கு மேல் இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான செஸ் வரி ஜூன் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 3 ரூபாவில் இருந்து 5 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply