விசேட விடுமுறை தொடர்பில் சற்றுமுன் வெளியான வர்த்தமானி!

எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதியை விசேட வங்கி விடுமுறை தினமாக  அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1971 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் குறித்த விசேட வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply