பொலிஸாரின் திருட்டு சம்பவம் அம்பலம்!

ஹட்டன் வலய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் கடமையில் உள்ள பொலிசார் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக போடப்பட்டுள்ள பெறுமதி மிக்க மின் குமிழ்களை திருடிச் சென்ற காட்சி வர்த்தக நிலையங்கள் முன்பாக பொருத்தப் பட்டிருந்த பாதுகாப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதுடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்கள் இடம்பெற அனுமதிக்க இடமளிக்க வேண்டாம் எனவும் நகர வர்த்தக பிரமுகர்கள் பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply