அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மதிப்பு 

அமெரிக்க டொலருக்கு  நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றைய அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 301.32 ரூபாவாகவும், விற்பனை விலை 316.72 ரூபாவாகவும் காணப்படுகிறது.

அமெரிக்க டொலர் ஒன்றின் நேற்றைய கொள்முதல் விலை  299.83 ஆகவும், விற்பனை விலை 314.92 ரூபாவாகவும் காணப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply