தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை (DLB) ஆகியவை தமது லொத்தர் சீட்டுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளன.
இதன்மூலம், ஜூலை 06 முதல் அமுலுக்கு வரும் வகையில், என்.எல்.பி மற்றும் டி.எல்.பி அதிஷ்டலாப சீட்டுகளின் விலை 20 இலிருந்து 40 ரூபாவாக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.