வெளியானது அரிசியின் புதிய விலைப் பட்டியல்!

லங்கா சதொச நிறுவனம் 3 வகையான அரிசியின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 165 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோ வெள்ளை நாட்டு அரிசி 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, தற்போதைய விலை 168 ரூபாயாகவும், ஒரு கிலோ சிவப்பு அரிசி இரண்டு ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 135 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply