யாழில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்து விபத்து!

யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

திருகோனமலை மொரவ பகுதியில் அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

குறித்த விபத்தில் ஏழுபேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply