மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்பட, இன்றைய தினம்(3) ப்ரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 75.21 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்து வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் பொழுது, 0.3 வீத வீழ்ச்சி ஆகும்.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும் உலக சந்தையில் ஏற்பட்ட புதிய வர்த்தக தலையீடுகள் காரணமாகவும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply