ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை – வெளியான அறிவிப்பு!

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும், இன்று விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply