2023 உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், உயர்தரப் பரீட்சை இடம்பெறும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply