பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின், மல்லியப்பூ பிரதேசத்தில் உள்ள பேருந்து தரிப்பிடமொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பயணி ஒருவர் இன்று (16) காலை ஹட்டன் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply