ஆசிய தடகள போட்டியில் இலங்கைக்கு தங்கம்!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையை சேர்ந்த தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இன்று (16) நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலேயே அவர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்

2.00.66 நிமிடங்களில் போட்டித் தூரத்தை நி​றைவு செய்து தங்கப்பதக்கத்தை அவர் தனதாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply