கோதுமை மாவின் விலை குறைப்பு!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த விலைக் குறைப்பு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply