பேக்கரி பொருட்களின் விலை குறைவடையுமா? வெளியான தகவல்

கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டிருப்பினும், ரொட்டி மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்கப்போவதில்லை, என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலையை கணிசமாக குறைப்பதன் மூலம் பாண் விலையை குறைக்க முடியும் என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் சங்க தலைவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், தேவையான தரத்தில் பேக்கரி பொருட்களை வழங்குவது பேக்கரி உரிமையாளர்களின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply