புலிகள் மீளுருவாக்கம் சிவாஜிக்கு அழைப்பாணை

முன்னாள் நாடாளுமன் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை நாளை வியாழக்கிழமை மல்லாகம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது .

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்வதற்கு முற்படுவதாக மானிப்பாய் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் நாடாளுமன் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை நாளை வியாழக்கிழமை மல்லாகம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை .

You May Also Like

About the Author: kalaikkathir